நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 23 மார்ச், 2014

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச் சங்கம் தொடக்க விழா- அழைப்பிதழ்





நாள்: 29.03.2014 காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 4 மணி

இடம்: அமரர் கோ. தியாகராசன் அரங்கம், மீரா மகால்,
குருகாவலப்பர் கோயில்,  கங்கைகொண்ட சோழபுரம் (அஞ்சல்).

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: முனைவர் பொற்கோ அவர்கள்
(மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)

வரவேற்புரை: சித்தாந்த ரத்தினம் பழமலை கிருட்டினமூர்த்தி அவர்கள்

நோக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

குற்று விளக்கேற்றல்: பொறியாளர் குந்தவை கோமகன் அவர்கள்

இசையரங்கு:

திரு. இரா. சுகுமார்
திரு. சு. அருண்குமார்
 திரு. மு. சனார்த்தனன்  
திரு. . மணிகண்டன் குழுவினரின் நாகசுர இன்னிசை

பண்ணிசை:இசைக்கலை சோதிஇரா. கல்பனாதேவி அவர்கள்

தமிழிசைப் பாடல்கள் திரு. . திருவுடையான் அவர்கள்

தமிழ்ச்சங்கப் பெயர்ப்பலகையைத் திறந்துவைத்துத் தமிழறிஞர்களைச் சிறப்பித்தல்

முனைவர் கா. மு. சேகர் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு.

தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களைச் சிறப்பித்தல்
முனைவர் அருள் நடராசன் அவர்கள்
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு அரசு

வாழ்த்துரை:

முனைவர் வி. முத்து அவர்கள் ( தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்)
முனைவர்.கோ.குலோத்துங்கன் அவர்கள்(ஆசிரியர்- கண்ணியம்)
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள்
பேராசிரியர் .இராமசாமி அவர்கள்
பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள்
திரைப்பா ஆசிரியர் பா.விஜய் அவர்கள்
பொறியாளர் தமிழ்நாடன் அவர்கள், பொங்குதமிழ் மன்றம், குவைத்து
முனைவர் அரங்க. பாரி அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
திரு. பூ. சரவணன் அவர்கள் ( திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்)
திரு. பொதிகைத் தென்னவன் அவர்கள்

நன்றியுரை: திரு. கா.செந்தில் அவர்கள்

அன்புடன் அழைத்து மகிழும்:

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம்

தமிழ்மாளிகை, கீழைச் சம்போடை, கங்கைகொண்டசோழபுரம் (அஞ்சல்),
உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம், 612 901

தொடர்புக்கு: 94420 29053 / 99439 53653

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தமிழ்ச் சங்கத்தின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

தாங்கள் மேற்கொண்டுள்ள பணி மிகவும் அரிய பணியாகும். முயற்சி பாராட்டத்தக்கதாகும். சங்கத்தின் தொடக்க விழா பல்லாற்றானும் சிறப்புற அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.